IBPS - கிளிரிக்கல் - வங்கி தேர்வு விபரம்


CWE - Clerks-IV


  • IBPS (Institute of Banking Personnel Selection) CWE - Clerks-IV பதவிக்கான தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வு 19 க்கும் மேற்பட்ட பொது வங்கிகளுக்கான தேர்வாகும்.
  • இது பேப்பர், பேனா இல்லாத ஆன்லைன் தேர்வாகும். இதற்கு தகுதியாக டிகிரியுடன் கணினி சான்றிதழும் வேண்டும். 
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 01-09-2014
  • ஆஃப்லைனில் கட்டணம் செலுத்த (வங்கியில்) கடைசி நாள் 03-09-2014.
  • ஆஃப்லைனில் கட்டணமானது நாம் ஆன்லைனில் பதிவு செய்த நாளின் பின் 2-வது வேலை நாளில் செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு