JEE Main - 2021


2021-ம் ஆண்டிற்கான JEE Main Exam-க்கு இணையவழி விண்ணப்பம் தொடங்கியுள்ளது. 

16-12-2020 முதல் 16-01-2021 வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வு 2021 - பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் & மே என 4 முறை நடைபெறவுள்ளது. தற்பொழுது விண்ணப்பிக்கும் பொழுது பிப்ரவரி மட்டும் விண்ணப்பிக்கலாம் அல்லது  மேற்கூறிய நான்கு மாதங்களும் சேர்த்தே விண்ணப்பிக்கலாம். எத்தனை தேர்வுகளுக்கு விண்ணபிக்கிறோமோ அதற்கும் சேர்த்து விண்ணப்பத் தொகை கட்ட வேண்டும். 

தேவையானவை: 

மாணவரின் நிழல்படம், கையொப்பம், 10வது ரோல் நெம்பர், ஜாதி சான்றிதழ், ஆதார் 

jeemain